சொற்றொடர் புத்தகம்

ta தேவைப்படுதல் - -விரும்புதல்   »   pl potrzebować – chcieć

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

தேவைப்படுதல் - -விரும்புதல்

69 [sześćdziesiąt dziewięć]

potrzebować – chcieć

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போலிஷ் ஒலி மேலும்
எனக்கு ஒரு படுக்கை தேவை. Po-------- ł----. Potrzebuję łóżka. 0
நான் தூங்க விரும்புகிறேன். Ch-- s---. Chcę spać. 0
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? Cz- j--- t- j----- ł----? Czy jest tu jakieś łóżko? 0
எனக்கு ஒரு விளக்கு தேவை. Po-------- l----. Potrzebuję lampy. 0
நான் படிக்க விரும்புகிறேன். Ch-- c-----. Chcę czytać. 0
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Cz- j--- t- j---- l----? Czy jest tu jakaś lampa? 0
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Po-------- t-------. Potrzebuję telefonu. 0
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Ch-- z--------. Chcę zadzwonić. 0
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Cz- j--- t- j---- t------? Czy jest tu jakiś telefon? 0
எனக்கு ஒரு காமரா தேவை. Po-------- a------. Potrzebuję aparatu. 0
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Ch-- z----- z------. Chcę zrobić zdjęcia. 0
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? Cz- j--- t- j---- a-----? Czy jest tu jakiś aparat? 0
எனக்கு ஒருகணிணி தேவை. Po-------- k--------. Potrzebuję komputera. 0
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Ch-- w----- m----. Chcę wysłać maila. 0
இங்கு கணிணி இருக்கிறதா? Cz- j--- t- j---- k-------? Czy jest tu jakiś komputer? 0
எனக்கு ஒரு பேனா தேவை. Po-------- d--------. Potrzebuję długopisu. 0
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Ch-- c-- n------. Chcę coś napisać. 0
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Cz- j--- t- j---- k----- p------ i j---- d-------? Czy jest tu jakaś kartka papieru i jakiś długopis? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -