தமிழ் » போலந்து   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [piętnaście]

Owoce i artykuły spożywcze

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [piętnaście]

Owoce i artykuły spożywcze

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. (J-) M-- t--------.
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. Ma- k--- i m-----.
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. Ma- p--------- i g---------.
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. Ma- j----- i m----.
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. Ma- b----- i a------.
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். (J-) R---- s------ o------.
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். (J-) J-- t----.
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Je- t---- z m-----.
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Je- t---- z m----- i d-----.
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Je- k------.
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Je- k------ z m--------.
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Je- k------ z m-------- i p--------.
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. Po---------- c---- i r--.
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. Po---------- r--- i s----.
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. Po---------- p---- i s-------.
   
நமக்கு வேறு என்ன தேவை? Co j------ p-----------?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. Na z--- p-------- s- n-- m-------- i p-------.
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? Gd--- j--- s----------?