தமிழ் » போலந்து   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [siedemnaście]

W domu

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [siedemnaście]

W domu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Tu j--- n--- d--.
கூரை மேலே இருக்கிறது. Na g---- j--- d---.
அடித்தளம் கீழே இருக்கிறது. Na d--- j--- p------.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Za d---- j--- o----.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Pr--- d---- n-- m- u----.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Ob-- d--- s- d-----.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Tu j--- m--- m---------.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Tu j--- k------- a t- ł-------.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Ta- j--- p---- d------ i s--------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Dr--- o- d--- s- z--------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Al- o--- s- o------.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Dz----- j--- g-----.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Pó------- d- p-----.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Ta- j--- k----- i f----.
தயவு செய்து உட்காருங்கள். Pr---- u-----!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Ta- s--- m-- k-------.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Ta- s--- m--- w---- s-----.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Te- t-------- j--- z------- n---.