தமிழ் » போலந்து   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [osiemnaście]

Sprzątanie domu

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [osiemnaście]

Sprzątanie domu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
இன்று சனிக்கிழமை. Dz----- j--- s-----.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Dz----- m--- c---.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Dz----- s-------- m---------.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். (J-) S------- ł-------.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Mó- m-- m--- s-------.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Dz---- c------- r-----.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Ba---- p------ k-----.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Dz---- s-------- p---- d--------.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Mó- m-- r--- p------- n- s---- b-----.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். (J-) W------ p----- d- p-----.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். (J-) W------ p-----.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். (J-) P------ p-----.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Ok-- s- b-----.
தரை அழுக்காக உள்ளது. Po----- j--- b-----.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Na------ s- b-----.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Kt- u---- o---?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Kt- o------?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Kt- p------ n-------?