தமிழ் » போலந்து   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [trzydzieści pięć]

Na lotnisku

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [trzydzieści pięć]

Na lotnisku

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். Ch------- / C--------- z----------- l-- d- A---.
இது நேரடியான பயணமா? Cz- j--- t- l-- b----------?
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். Po------ m------ p--- o----- d-- n----------.
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். Ch------- / C--------- p---------- m--- r---------.
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். Ch------- / C--------- o------ m--- r---------.
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். Ch------- / C--------- z------ m--- r---------.
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? Ki--- o------- n------- s------ d- R----?
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? Cz- s- d-- w---- m------?
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. Ni-- m--- t---- j---- w---- m------.
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? Ki--- w---------?
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? Ki--- t-- b-------?
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? Ki--- j---- a------ b----- j----- d- c------ m-----?
   
அது உங்களுடைய பெட்டியா? Cz- t- j--- p--- / p--- w------?
அது உங்களுடைய பையா? Cz- t- j--- p--- / p--- t----?
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? Cz- t- j--- p--- / p--- b----?
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? Il- b----- m--- z-----?
20 கிலோகிராம். Dw--------- k---------.
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? Co- t---- d---------- k---------?