தமிழ் » போலந்து   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1


66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

+ 66 [sześćdziesiąt sześć]

+ Zaimki dzierżawcze 1

66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [sześćdziesiąt sześć]

Zaimki dzierżawcze 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நான்- என் ja – m-j +
என்னுடைய சாவி கிடைக்கவில்லை. Ni- m--- z------ m----- k-----. +
என்னுடைய பயணச்சீட்டு கிடைக்கவில்லை. Ni- m--- z------ m----- b-----. +
   
நீ- - உன் ty – t--j +
நீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா? Zn------- / Z-------- s--- k----? +
நீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா? Zn------- / Z-------- s--- b----? +
   
அவன்-அவனுடையது on – j--o +
அவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Wi---- g---- j--- j--- k----? +
அவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Wi---- g---- j--- j--- b----? +
   
அவள்-- - அவளுடையது on- – j-j +
அவளுடைய பணத்தைக் காணவில்லை. Zg----- j-- p--------. +
அவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை. I z------ t---- j-- k---- k--------. +
   
நாம்-நமது my – n--z +
நமது தாத்தா நோய்வாய்பட்டிருக்கிறார். Na-- d------ j--- c----. +
நமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள். Na--- b----- j--- z-----. +
   
நீங்கள்—உங்களுடையது wy – w--z +
குழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்? Dz----- g---- j--- w--- t---? +
குழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்? Dz----- g---- j--- w---- m---? +