தமிழ் » போலந்து   விருப்பப்படுதல்


70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [siedemdziesiąt]

chcieć

70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [siedemdziesiąt]

chcieć

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா? (C--) C------- p-- / C-------- p--- z------?
உங்களுக்கு நடனமாட வேண்டுமா? (C--) C------- p-- / C-------- p--- z--------?
உங்களுக்கு நடக்கப் போக வேண்டுமா? (C--) C------- p-- / C-------- p--- p---- n- s-----?
   
எனக்கு புகை பிடிக்க வேண்டும். Ch------- / C--------- z------.
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா? (C--) C-------- / C--------- p--------?
அவனுக்கு லைட்டர் வேண்டும். On c------- o----.
   
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும். Ch------- / C--------- s-- c----- n----.
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும். Ch------- / C--------- c-- z----.
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும். Ch------- / C--------- t----- o-------.
   
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும். Ch------- / C--------- p--- / p---- o c-- z------.
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும். Ch------- / C--------- p--- / p---- o c-- p-----.
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன். Ch------- / C--------- p--- / p---- n- c-- z-------.
   
உங்களுக்கு என்ன விருப்பம்? Cz--- p-- / p--- s---- ż----?
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா? (C--) C------- p-- / C-------- p--- k---?
அல்லது டீ குடிக்க விருப்பமா? A m--- w------ p-- / w------- p--- h------?
   
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம். Ch---------- / C----------- p------- d- d---.
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா? (C--) C------------ / c------------ t-------?
அவர்களுக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு செய்ய வேண்டும். On- c-------- / O-- c-------- z--------.