தமிழ் » போலந்து   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [dziewięćdziesiąt cztery]

Spójniki 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [dziewięćdziesiąt cztery]

Spójniki 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
மழை நிற்கும் வரை காத்திரு. Po------- a- p--------- p---- d-----.
நான் முடிக்கும் வரை காத்திரு. Po------- a- s------.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Po------- a- o- w----.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Cz----- a- w------ m- w----.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Cz----- a- f--- s-- s------.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Cz----- a- b----- z------ ś------.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Ki--- j------- n- u----?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Je----- p---- w--------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ta-- j------ z---- z----- s-- w------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Na---- t-- d---- z---- z------ s-- z---.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Um-- r---- z---- u--------- d- s----.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Za----- o---- z---- w--------.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Ki--- p---------- d- d---?
வகுப்பு முடிந்த பிறகா? Po l-------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ta-- p- t-- j-- s------ s-- l-----.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Po t-- j-- (o-) m--- w------- n-- m--- j-- p-------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Po t-- j-- s------ p----- w------- d- A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Po t-- j-- p------- d- A------- s--- s-- b-----.