தமிழ் » போலந்து   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [dziewięćdziesiąt pięć]

Spójniki 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [dziewięćdziesiąt pięć]

Spójniki 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? Od k---- o-- n-- p------?
கல்யாணத்திற்குப் பிறகா? Od j-- ś----?
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Ta-- o-- n-- p------- o- k---- w----- z- m--.
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Od k---- w----- z- m--- n-- p------.
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். Od k---- s-- z----- s- s---------.
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. Od k---- m--- d------ r----- w-------.
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? Ki--- o-- d-----?
கார் ஓட்டும் பொழுதா? Po----- j----?
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். Ta-- p------ j---- s---------.
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். On- r------- p---- t------ p------ j---- s---------.
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். On- o----- t-------- p------ p---------.
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். On- s----- m----- p------ o--------- z----.
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. Ni- n-- w----- g-- n-- m-- o-------.
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. Ni- n-- r-------- g-- m----- g-- t-- g-----.
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. Ni- n-- c----- g-- m-- k----.
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். We------ t-------- g-- b----- p----.
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். Po-------- w p----- d------ ś------ j---- w------ w t--------.
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். Za------- j---- j----- o- z---- n-- p--------.