சொற்றொடர் புத்தகம்

ta கேட்டுக்கொள்வது   »   hr nešto zamoliti

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

கேட்டுக்கொள்வது

74 [sedamdeset i četiri]

nešto zamoliti

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குரோஷியன் ஒலி மேலும்
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Mo---- l- m- o------ k---? Možete li mi ošišati kosu? 0
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Ne p--------- m----. Ne prekratko, molim. 0
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Ma-- k----- m----. Malo kraće, molim. 0
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Mo---- l- r------ f----------? Možete li razviti fotografije? 0
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Fo--------- s- n- C---. Fotografije su na CD-u. 0
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Fo--------- s- u k-----. Fotografije su u kameri. 0
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Mo---- l- p-------- s--? Možete li popraviti sat? 0
கண்ணாடி உடைந்திருக்கிறது. St---- j- p---------. Staklo je polomljeno. 0
பேட்டரி காலியாக உள்ளது. Ba------ j- p-----. Baterija je prazna. 0
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Mo---- l- o------- k------? Možete li oglačati košulju? 0
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Mo---- l- o------- h----? Možete li očistiti hlače? 0
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Mo---- l- p-------- c-----? Možete li popraviti cipele? 0
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Mo---- l- m- d--- v----? Možete li mi dati vatre? 0
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Im--- l- š----- i-- u------? Imate li šibice ili upaljač? 0
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Im--- l- p--------? Imate li pepeljaru? 0
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Pu---- l- c-----? Pušite li cigare? 0
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Pu---- l- c-------? Pušite li cigarete? 0
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Pu---- l- l---? Pušite li lulu? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -