சொற்றொடர் புத்தகம்

ta கேட்டுக்கொள்வது   »   fr demander qc.

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

கேட்டுக்கொள்வது

74 [soixante-quatorze]

demander qc.

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Po----------- m- c----- l-- c------ ? Pourriez-vous me couper les cheveux ? 0
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Pa- t--- c----- s--- v--- p----. Pas trop court, s’il vous plait. 0
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Un p-- p--- c----- s--- v--- p----. Un peu plus court, s’il vous plait. 0
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Po----------- m- d--------- l-- p----- ? Pourriez-vous me développer les photos ? 0
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Le- p----- s--- s-- l- C-. Les photos sont sur le CD. 0
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Le- p----- s--- d--- l--------- p----. Les photos sont dans l’appareil photo. 0
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Po----------- m- r------ l- m----- ? Pourriez-vous me réparer la montre ? 0
கண்ணாடி உடைந்திருக்கிறது. Le v---- e-- c----. Le verre est cassé. 0
பேட்டரி காலியாக உள்ளது. La p--- e-- v---. La pile est vide. 0
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Po----------- m- r------- l- c------ ? Pourriez-vous me repasser la chemise ? 0
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Po----------- m- n------- l- p------- ? Pourriez-vous me nettoyer le pantalon ? 0
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Po----------- m- r------ l-- c--------- ? Pourriez-vous me réparer les chaussures ? 0
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Po----------- m- d----- d- f-- ? Pourriez-vous me donner du feu ? 0
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Av------- d-- a--------- o- u- b------ ? Avez-vous des allumettes ou un briquet ? 0
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Av------- u- c------- ? Avez-vous un cendrier ? 0
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Fu-------- d-- c------ ? Fumez-vous des cigares ? 0
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Fu-------- d-- c--------- ? Fumez-vous des cigarettes ? 0
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Fu-------- l- p--- ? Fumez-vous la pipe ? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -