சொற்றொடர் புத்தகம்

ta கேட்டுக்கொள்வது   »   et midagi paluma

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

கேட்டுக்கொள்வது

74 [seitsekümmend neli]

midagi paluma

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் எஸ்டோனியன் ஒலி மேலும்
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Ka- t- s------- m-- j------- l------? Kas te saaksite mul juukseid lõigata? 0
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Mi--- l---- l---------- p----. Mitte liiga lühikeseks, palun. 0
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Ve--- l-------- p----. Veidi lühemaks, palun. 0
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Ka- t- s------- n--- p----- i-------? Kas te saaksite need pildid ilmutada? 0
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Fo--- o- C---------. Fotod on CD-plaadil. 0
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Fo--- o- f------------. Fotod on fotoaparaadis. 0
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Ka- t- s------- s--- k---- p--------? Kas te saaksite seda kella parandada? 0
கண்ணாடி உடைந்திருக்கிறது. Kl--- o- k----. Klaas on katki. 0
பேட்டரி காலியாக உள்ளது. Pa----- o- t---. Patarei on tühi. 0
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Sa------ t- s--- s---- t-------? Saaksite te seda särki triikida? 0
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Sa------ t- n--- p----- p----? Saaksite te need püksid pesta? 0
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Sa------ t- n--- k----- p--------? Saaksite te need kingad parandada? 0
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Sa------ t- m---- t--- a---? Saaksite te mulle tuld anda? 0
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Ka- t--- o- t---- v-- v-----------? Kas teil on tikke või välgumihklit? 0
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Ka- t--- o- t--------? Kas teil on tuhatoosi? 0
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Su-------- t- s-------? Suitsetate te sigareid? 0
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Su-------- t- s--------? Suitsetate te sigarette? 0
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Su-------- t- p----? Suitsetate te piipu? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -