சொற்றொடர் புத்தகம்

ta கேட்டுக்கொள்வது   »   px pedir alguma coisa

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

கேட்டுக்கொள்வது

74 [setenta e quatro]

pedir alguma coisa

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Vo-- p--- c----- o m-- c-----? Você pode cortar o meu cabelo? 0
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Nã- m---- c----- p-- f----. Não muito curto, por favor. 0
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Um p---- m--- c----- p-- f----. Um pouco mais curto, por favor. 0
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Vo-- p--- r------ f----------? Você pode revelar fotografias? 0
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. As f---------- e---- n- C-. As fotografias estão no CD. 0
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. As f---------- e---- n- c-----. As fotografias estão na camera. 0
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Vo-- p--- c-------- o r------? Você pode consertar o relógio? 0
கண்ணாடி உடைந்திருக்கிறது. A l---- e--- q-------. A lente está quebrada. 0
பேட்டரி காலியாக உள்ளது. A b------ e--- d-----------. A bateria está descarregada. 0
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Vo-- p--- p----- o f---- n- c-----? Você pode passar o ferro na camisa? 0
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Vo-- p--- l---- a- c-----? Você pode lavar as calças? 0
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Vo-- p--- c-------- o- s------? Você pode consertar os sapatos? 0
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Vo-- t-- f---? Você tem fogo? 0
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Vo-- t-- f------- o- u- i-------? Você tem fósforos ou um isqueiro? 0
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Vo-- t-- u- c-------? Você tem um cinzeiro? 0
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Vo-- f--- c-------? Você fuma charutos? 0
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Vo-- f--- c-------? Você fuma cigarros? 0
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Vo-- f--- c-------? Você fuma cachimbo? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -