தமிழ் » எஸ்தானியம்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [viiskümmend seitse]

+ Arsti juures

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [viiskümmend seitse]

Arsti juures

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Mu- o- a-- a---- j-----. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Mu a-- o- k---- k------. +
உங்கள் பெயர் என்ன? Ku---- o- t--- n---? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Pa--- v---- o------- i----. +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Ar-- t---- k---. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Ku- t- k----------- o----? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Mi- s--- m- t--- h---- t---? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? On t--- v----? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Ku- t--- v------? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Mu- o- p------- s---------. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Mu- o- t---- p-------. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Mu- o- m------- k--------. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Võ--- p---- ü------ p------! +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் He---- p---- v------! +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Ve------ o- k-----. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Ma t--- t---- s----. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Ma a---- t---- t-------. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Ma a---- t---- a------ j---- r-------. +