சொற்றொடர் புத்தகம்

ta தேவைப்படுதல் - -விரும்புதல்   »   et vajama – tahtma

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

தேவைப்படுதல் - -விரும்புதல்

69 [kuuskümmend üheksa]

vajama – tahtma

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் எஸ்டோனியன் ஒலி மேலும்
எனக்கு ஒரு படுக்கை தேவை. Mu- o- v--- v-----. Mul on vaja voodit. 0
நான் தூங்க விரும்புகிறேன். Ma t---- m-----. Ma tahan magada. 0
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? Ka- s--- o- v-----? Kas siin on voodit? 0
எனக்கு ஒரு விளக்கு தேவை. Mu- o- v--- l----. Mul on vaja lampi. 0
நான் படிக்க விரும்புகிறேன். Ma t---- l-----. Ma tahan lugeda. 0
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Ka- s--- o- l----? Kas siin on lampi? 0
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Mu- o- v--- t-------. Mul on vaja telefoni. 0
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Ma t---- h--------. Ma tahan helistada. 0
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Ka- s--- o- t-------? Kas siin on telefoni? 0
எனக்கு ஒரு காமரா தேவை. Mu- o- v--- f-----------. Mul on vaja fotokaamerat. 0
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Ma t---- p---------. Ma tahan pildistada. 0
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? Ka- s--- o- f-----------? Kas siin on fotokaamerat? 0
எனக்கு ஒருகணிணி தேவை. Mu- o- v--- a------. Mul on vaja arvutit. 0
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Ma t---- m---- s----. Ma tahan meili saata. 0
இங்கு கணிணி இருக்கிறதா? Ka- s--- o- a------? Kas siin on arvutit? 0
எனக்கு ஒரு பேனா தேவை. Mu- o- v--- p-------. Mul on vaja pastakat. 0
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Ma t---- m----- k--------. Ma tahan midagi kirjutada. 0
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Ka- s--- o- p---------- j- p-------? Kas siin on paberilehte ja pastakat? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -