சொற்றொடர் புத்தகம்

ta எங்கே?   »   et Orienteerumine

41 [நாற்பத்தி ஒன்று]

எங்கே?

எங்கே?

41 [nelikümmend üks]

Orienteerumine

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் எஸ்டோனியன் ஒலி மேலும்
சுற்றுலாப் பயண அலுவலகம் எங்கு இருக்கிறது? Ku- a--- t----------? Kus asub turistiinfo? 0
உங்களிடம் நகர வரைபடம் இருக்கிறதா? Ka- t--- o---- m---- l----------? Kas teil oleks mulle linnakaarti? 0
இங்கு ஓர் அறை முன்பதிவு செய்ய முடியுமா? Ka- s--- s--- h---------- r-----------? Kas siin saab hotellituba reserveerida? 0
பழைய நகரம் எங்கு இருக்கிறது? Ku- a--- v-------? Kus asub vanalinn? 0
கதீட்ரல் எங்கு இருக்கிறது? Ku- a--- k--------? Kus asub katedraal? 0
அருங்காட்சியகம் எங்கு இருக்கிறது? Ku- a--- m------? Kus asub muuseum? 0
தபால்தலை ஸ்டாம்ப் எங்கே வாங்க வேண்டும்? Ku-- s--- p-------- o---? Kust saab postmarke osta? 0
பூ எங்கே வாங்க வேண்டும்? Ku-- s--- l---- o---? Kust saab lilli osta? 0
டிக்கெட் எங்கே வாங்க வேண்டும்? Ku-- s--- s------------ o---? Kust saab sõidupileteid osta? 0
துறைமுகம் எங்கு இருக்கிறது? Ku- a--- s----? Kus asub sadam? 0
மார்க்கெட் சந்தை எங்கு இருக்கிறது? Ku- a--- t---? Kus asub turg? 0
அரண்மனை எங்கு இருக்கிறது? Ku- a--- l---? Kus asub loss? 0
சுற்றுலா எப்பொழுது ஆரம்பிக்கும்? Mi---- e---------- a----? Millal ekskursioon algab? 0
சுற்றுலா எப்பொழுது முடியும்? Mi---- e---------- l-----? Millal ekskursioon lõppeb? 0
சுற்றுலா எவ்வளவு நாழிகை இருக்கும்? Ku- k--- e---------- k-----? Kui kaua ekskursioon kestab? 0
எனக்கு ஜெர்மானிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Ma s-------- g----- k-- r----- s---- k----. Ma sooviksin giidi, kes räägib saksa keelt. 0
எனக்கு இத்தாலிய மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Ma s-------- g----- k-- r----- i------ k----. Ma sooviksin giidi, kes räägib itaalia keelt. 0
எனக்கு ஃப்ரெஞ்சு மொழி பேசும் ஒரு சுற்றுலா வழிகாட்டி வேண்டும். Ma s-------- g----- k-- r----- p-------- k----. Ma sooviksin giidi, kes räägib prantsuse keelt. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -