தமிழ் » எஸ்தானியம்   படிப்பதும் எழுதுவதும்


6 [ஆறு]

படிப்பதும் எழுதுவதும்

-

6 [kuus]

Lugemine ja kirjutamine

6 [ஆறு]

படிப்பதும் எழுதுவதும்

-

6 [kuus]

Lugemine ja kirjutamine

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நான் படிக்கின்றேன். Ma l---.
நான் ஓர் எழுத்தை படிக்கின்றேன். Ma l--- k---------.
நான் ஒரு வார்த்தையை படிக்கின்றேன் . Ma l--- s---.
   
நான் ஒரு வாக்கியத்தை படிக்கின்றேன். Ma l--- l-----.
நான் ஒரு கடிதத்தை படிக்கின்றேன். Ma l--- k----.
நான் ஒரு புத்தகத்தை படிக்கின்றேன். Ma l--- r-------.
   
நான் வாசிக்கின்றேன் படிக்கின்றேன். Ma l---.
நீ வாசிக்கின்றாய் படிக்கின்றாய். Sa l---.
அவன் வாசிக்கின்றான் படிக்கின்றான். Ta l---.
   
நான் எழுதுகின்றேன். Ma k-------.
நான் ஓர் எழுத்தை எழுதுகின்றேன். Ma k------- k---------.
நான் ஒரு வார்த்தையை எழுதுகின்றேன். Ma k------- s---.
   
நான் ஒரு வாக்கியம் எழுதுகின்றேன். Ma k------- l-----.
நான் ஒரு கடிதம் எழுதுகின்றேன். Ma k------- k----.
நான் ஒரு புத்தகம் எழுதுகின்றேன். Ma k------- r-------.
   
நான் எழுதுகின்றேன். Ma k-------.
நீ எழுதுகின்றாய். Sa k-------.
அவன் எழுதுகின்றான். Ta k-------.