தமிழ் » எஸ்தானியம்   ஏதேனும் விரும்புதல்


71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

+ 71 [seitsekümmend üks]

+ midagi tahtma

71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

71 [seitsekümmend üks]

midagi tahtma

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? Mi-- t- t-----? +
உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? Ta---- t- j-------- m------? +
உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? Ta---- t- s---- k--------? +
   
விருப்பம் ta---a +
எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. Ma e- t--- h------ j----. +
எனக்கு அங்கு போக விருப்பமில்லை. Ma e- t--- s---- m----. +
   
எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். Ma t---- k--- m----. +
எனக்கு வீட்டில் தங்க விருப்பம். Ma t---- k--- j----. +
எனக்கு தனியாக இருக்க விருப்பம். Ma t---- ü--- o---. +
   
உனக்கு இங்கு இருக்க விருப்பமா? Ta--- s- s--- j----? +
உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? Ta--- s- s--- s---? +
உனக்கு இங்கு தூங்க விருப்பமா? Ta--- s- s--- m-----? +
   
உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? Ta---- t- h---- ä-- s----? +
உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? Ta---- t- h------ j----? +
நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? Ta---- t- a--- a---- h---- m-----? +
   
உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? Ta---- t- d------ m----? +
உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? Ta---- t- k----? +
உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? Ta---- t- k---------? +