தமிழ் » பின்னிஷ்   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [viisikymmentä]

Uimahallissa

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [viisikymmentä]

Uimahallissa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Tä---- o- k----.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Me------- u----------?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Ha------ m---- u-----?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? On-- s------ p-------?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? On-- s------ u---------?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? On-- s------ u-------?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Os----- u---?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Os----- s-------?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Os----- h----- v-----?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Mi--- s----- o-?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Mi--- p-------- o-?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Mi--- u-------- o---?
   
நீர் மிகவும் ஆழமா? On-- v--- s----?
நீர் சுத்தமாக இருக்கிறதா? On-- v--- p-------?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? On-- v--- l-------?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Mi--- p-------.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Ve-- o- l---- k-----.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Lä---- n-- p--- v------.