சொற்றொடர் புத்தகம்

நேற்று-இன்று-நாளை   »   Eilen – tänään – huomenna

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

நேற்று-இன்று-நாளை

10 [kymmenen]

+

Eilen – tänään – huomenna

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஃபின்னிஷ் ஒலி மேலும்
நேற்று சனிக்கிழமை. Ei--- o-- l-------. Eilen oli lauantai. 0 +
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Ei--- o--- e-----------------. Eilen olin elokuvateatterissa. 0 +
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. El----- o-- k----------. Elokuva oli kiinnostava. 0 +
     
இன்று ஞாயிற்றுகிழமை. Tä---- o- s--------. Tänään on sunnuntai. 0 +
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Tä---- e- t----------. Tänään en työskentele. 0 +
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Mi-- j--- k-----. Minä jään kotiin. 0 +
     
நாளை திங்கட்கிழமை. Hu------ o- m--------. Huomenna on maanantai. 0 +
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Hu------ m--- t--- t-----------. Huomenna minä taas työskentelen. 0 +
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Ol-- t---------- t-----. Olen toimistossa töissä. 0 +
     
இது யார்? Ku-- h-- o-? Kuka hän on? 0 +
இது பீட்டர். Hä- o- P----. Hän on Peter. 0 +
பீட்டர் ஒரு மாணவன். Pe--- o- o---------. Peter on opiskelija. 0 +
     
இது யார்? Ku-- h-- o-? Kuka hän on? 0 +
இது மார்த்தா. Hä- o- M-----. Hän on Martha. 0 +
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma---- o- s-------. Martha on sihteeri. 0 +
     
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- j- M----- o--- y------. Peter ja Martha ovat ystäviä. 0 +
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- o- M------ y-----. Peter on Marthan ystävä. 0 +
மார்த்தா பீட்டரின் தோழி. Ma---- o- P------ y-----. Martha on Peterin ystävä. 0 +