சொற்றொடர் புத்தகம்

ta பயணத்திற்கு தயார் செய்தல்   »   fi Matkavalmisteluja

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

பயணத்திற்கு தயார் செய்தல்

47 [neljäkymmentäseitsemän]

Matkavalmisteluja

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபின்னிஷ் ஒலி மேலும்
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Si--- t----- p----- l--------! Sinun täytyy pakata laukkumme! 0
எதையும் மறக்காதே! Et s-- u------ m-----! Et saa unohtaa mitään! 0
உனக்கு பெரிய பெட்டி தேவை! Ta------- i--- l-----! Tarvitset ison laukun! 0
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Äl- u----- p-----! Älä unohda passia! 0
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Äl- u----- l----------! Älä unohda lentolippua! 0
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Äl- u----- m-----------! Älä unohda matkasekkejä! 0
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Ot- a------------ m-----. Ota aurinkorasvaa mukaan. 0
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Ot- a----------- m-----. Ota aurinkolasit mukaan. 0
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Ot- a----------- m-----. Ota aurinkohattu mukaan. 0
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Ha------ o---- t-------- m-----? Haluatko ottaa tiekartan mukaan? 0
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Ha------ o---- m---------- m-----? Haluatko ottaa matkaoppaan mukaan? 0
குடை எடுத்துக் கொள்கிறாயா? Ha------ o---- s----------- m-----? Haluatko ottaa sateenvarjon mukaan? 0
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Mu---- h------ p----- j- s----. Muista housut, paidat ja sukat. 0
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Mu---- k-------- v--- j- p---------. Muista kravatit, vyöt ja pikkutakit. 0
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Mu---- y------- y------- j- t-------. Muista yöpuvut, yöpaidat ja t-paidat. 0
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Ta------- k------ s--------- j- s--------. Tarvitset kenkiä, sandaaleja ja saappaita. 0
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Ta------- n----------- s------- j- k----------. Tarvitset nenäliinoja, saippuaa ja kynsisakset. 0
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Ta------- k------ h----------- j- h-----------. Tarvitset kamman, hammasharjan ja hammastahnaa. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -