சொற்றொடர் புத்தகம்

ta இரட்டை இணைப்பிகள்   »   fi Kaksinkertaisia konjunktioita

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

இரட்டை இணைப்பிகள்

98 [yhdeksänkymmentäkahdeksan]

Kaksinkertaisia konjunktioita

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபின்னிஷ் ஒலி மேலும்
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Ma--- o-- k---- m---- l---- r--------. Matka oli kiva, mutta liian rasittava. 0
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Ju-- o-- a------- m---- l---- t-----. Juna oli ajoissa, mutta liian täynnä. 0
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Ho----- o-- m------ m---- l---- k-----. Hotelli oli mukava, mutta liian kallis. 0
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Hä- m---- j--- b------- t-- j------. Hän menee joko bussilla tai junalla. 0
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Hä- t---- j--- t--- i----- t-- h------- a-------. Hän tulee joko tänä iltana tai huomenna aikaisin. 0
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Hä- a--- j--- m----- t-- h---------. Hän asuu joko meillä tai hotellissa. 0
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Hä- p---- s--- e------- e--- e--------. Hän puhuu sekä espanjaa että englantia. 0
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Hä- o- a----- s--- M--------- e--- L--------. Hän on asunut sekä Madridissa että Lontoossa. 0
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Hä- t----- s--- E------- e--- E--------. Hän tuntee sekä Espanjan että Englannin. 0
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Hä- e- o-- v--- t----- v--- m--- l-----. Hän ei ole vain tyhmä, vaan myös laiska. 0
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Hä- e- o-- v--- n----- v--- m--- ä-----. Hän ei ole vain nätti, vaan myös älykäs. 0
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Hä- e- p--- v--- s------ v--- m--- r------. Hän ei puhu vain saksaa, vaan myös ranskaa. 0
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. En o--- s------ p----- e--- k------. En osaa soittaa pianoa enkä kitaraa. 0
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. En o--- t------ v------ e--- s-----. En osaa tanssia valssia enkä sambaa. 0
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. En p--- o--------- e--- b--------. En pidä oopperasta enkä baletista. 0
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Mi-- n-------- t------------ s--- a------ o--- v-----. Mitä nopeammin työskentelet, sitä aiemmin olet valmis. 0
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Mi-- a------ t----- s--- a------ v--- l-----. Mitä aiemmin tulet, sitä aiemmin voit lähteä. 0
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Mi-- v---------- t----- s--- m---------------------- t----. Mitä vanhemmaksi tulee, sitä mukavuudenhaluisemmaksi tulee. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -