சொற்றொடர் புத்தகம்

வழி கேட்டறிதல்   »   Kysyä tietä

40 [நாற்பது]

வழி கேட்டறிதல்

வழி கேட்டறிதல்

40 [neljäkymmentä]

+

Kysyä tietä

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஃபின்னிஷ் ஒலி மேலும்
தயவு செய்து ஒரு நிமிடம்! An------! Anteeksi! 0 +
நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? Vo-------- a----- m----? Voisitteko auttaa minua? 0 +
இங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா? Mi--- o- h--- r--------? Missä on hyvä ravintola? 0 +
     
அந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Me---- v--------- k----- j------. Menkää vasemmalle kulman jälkeen. 0 +
பிறகு சிறிது நேராகச் செல்லுங்கள். Me---- s----- v---- m----- s------. Menkää sitten vähän matkaa suoraan. 0 +
பிறகு வலது பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் செல்லுங்கள். Se- j------ m----- s--- m----- o-------. Sen jälkeen menkää sata metriä oikealle. 0 +
     
நீங்கள் பஸ்ஸில் கூட செல்லலாம். Vo---- o---- m--- b-----. Voitte ottaa myös bussin. 0 +
நீங்கள் ட்ராமில் கூட செல்லலாம். Vo---- o---- m--- r-----------. Voitte ottaa myös raitiovaunun. 0 +
நீங்கள் என்னை உங்கள் காரில் கூட பின்தொடரலாம். Vo---- m--- a--- m---- p--------. Voitte myös ajaa minun perässäni. 0 +
     
கால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது? Mi--- p----- j--------------------? Miten pääsen jalkapallostadionille? 0 +
பாலத்தைக் கடந்து செல்லுங்கள்! Yl------- s----! Ylittäkää silta! 0 +
சுரங்கப்பாதையில் செல்லுங்கள்! Aj---- t------- l---! Ajakaa tunnelin läpi! 0 +
     
மூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Aj---- k---------- l---------------. Ajakaa kolmansille liikennevaloille. 0 +
பிறகு வலது பக்கம் முதல் வீதியில் திரும்புங்கள். Kä------- s----- e---------- k--- o-------. Kääntykää sitten ensimmäinen katu oikealle. 0 +
பிறகு அடுத்த சாலைச் சந்திப்பைக் கடந்து நேராக செல்லுங்கள். Aj---- s----- s-------- r--------- y--. Ajakaa sitten seuraavan risteyksen yli. 0 +
     
தயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? An------- m---- p----- l------------? Anteeksi, miten pääsen lentokentälle? 0 +
மெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. Ot----- m-------- m----. Ottakaa mieluiten metro. 0 +
கடைசி நிறுத்தத்தில் இறங்குங்கள். Aj---- v--- p-------------. Ajakaa vain päätepysäkille. 0 +