சொற்றொடர் புத்தகம்

ta பருவ காலமும் வானிலையும்   »   fr Les saisons et le temps

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

பருவ காலமும் வானிலையும்

16 [seize]

Les saisons et le temps

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
இவைகள் பருவகாலங்கள். Vo--i-l-s-s---o-s: Voici les saisons: V-i-i l-s s-i-o-s- ------------------ Voici les saisons: 0
வஸந்தகாலம்,கோடைக்காலம் L- -ri--emp-,----té, Le printemps, l’été, L- p-i-t-m-s- l-é-é- -------------------- Le printemps, l’été, 0
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். l’-ut-m----t--’-iver. l’automne et l’hiver. l-a-t-m-e e- l-h-v-r- --------------------- l’automne et l’hiver. 0
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். L’-t- --t--h---. L’été est chaud. L-é-é e-t c-a-d- ---------------- L’été est chaud. 0
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். E- ét-, -e-s-l-i- bri--e. En été, le soleil brille. E- é-é- l- s-l-i- b-i-l-. ------------------------- En été, le soleil brille. 0
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். En---é, n--- -i-on------ p-o-ener. En été, nous aimons nous promener. E- é-é- n-u- a-m-n- n-u- p-o-e-e-. ---------------------------------- En été, nous aimons nous promener. 0
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். L-hiv-r e-t -ro--. L’hiver est froid. L-h-v-r e-t f-o-d- ------------------ L’hiver est froid. 0
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். En hiver,--- --i---o---- -l-ut. En hiver, il neige ou il pleut. E- h-v-r- i- n-i-e o- i- p-e-t- ------------------------------- En hiver, il neige ou il pleut. 0
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். E--hi-e-- -ou- --m-ns-----er----a ma-s-n. En hiver, nous aimons rester à la maison. E- h-v-r- n-u- a-m-n- r-s-e- à l- m-i-o-. ----------------------------------------- En hiver, nous aimons rester à la maison. 0
குளிராக இருக்கிறது. Il-f--t --oi-. Il fait froid. I- f-i- f-o-d- -------------- Il fait froid. 0
மழை பெய்கிறது. I- ---ut. Il pleut. I- p-e-t- --------- Il pleut. 0
காற்று வீசி அடிக்கிறது. I- - - d---en-. Il y a du vent. I- y a d- v-n-. --------------- Il y a du vent. 0
வெப்பமாக இருக்கிறது. Il-f-i-----ud. Il fait chaud. I- f-i- c-a-d- -------------- Il fait chaud. 0
வெய்யிலடிக்கிறது. C’e-t--n--l-i---. C’est ensoleillé. C-e-t e-s-l-i-l-. ----------------- C’est ensoleillé. 0
வெப்பம் மிதமாக இருக்கிறது. C-e-t g--. C’est gai. C-e-t g-i- ---------- C’est gai. 0
இன்று பருவநிலை எப்படி உள்ளது? C--m-n--e-- -e t--ps---jo-r-’h-i-? Comment est le temps aujourd’hui ? C-m-e-t e-t l- t-m-s a-j-u-d-h-i ? ---------------------------------- Comment est le temps aujourd’hui ? 0
இன்று குளிராக உள்ளது. Il------fr-i- a----r-’h--. Il fait froid aujourd’hui. I- f-i- f-o-d a-j-u-d-h-i- -------------------------- Il fait froid aujourd’hui. 0
இன்று வெப்பமாக உள்ளது. Il --it c-a---a--o--d-h-i. Il fait chaud aujourd’hui. I- f-i- c-a-d a-j-u-d-h-i- -------------------------- Il fait chaud aujourd’hui. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -