தமிழ் » இந்தி   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

२४ [चौबीस]
24 [chaubees]

मुलाकात
mulaakaat

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

२४ [चौबीस]
24 [chaubees]

मुलाकात
mulaakaat

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? क्-- त------- ब- न--- ग-- थ-?
k-- t-------- b-- n---- g---- t---?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். मै- आ-- घ--- त- त------- प-------- क- र-- थ- / र-- थ-
m--- a---- g----- t-- t-------- p--------- k-- r--- t-- / r---- t--e
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? क्-- त------- प-- म----- फ-- न--- ह-?
k-- t------- p--- m----- p--- n---- h--?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. अग-- ब-- ठ-- स-- प- आ---
a----- b--- t---- s---- p-- a---!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு अग-- ब-- ट----- ल----
a----- b--- t------ l---!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. अग-- ब-- अ--- स-- ए- छ---- ल- ज----
a----- b--- a---- s---- e- c------- l- j----!
   
எனக்கு நாளை விடுமுறை. कल म--- छ----- ह-
k-- m---- c------- h-i
நாம் நாளை சந்திப்போமா? क्-- ह- क- म----?
k-- h-- k-- m----?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. मा-- क---- क- म-- न--- आ स----- / स-----
m--- k------ k-- m--- n---- a- s------- / s-------e
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? क्-- त---- इ- स--------- क- ल-- प--- ह- क-------- ब---- ह-?
k-- t----- i- s---------- k- l-- p----- h-- k--------- b------ h--?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? या त-- क--- स- म---- व--- ह-?
y- t-- k---- s- m----- v---- h-?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. मे-- र-- ह- क- ह- स--------- म-- म----
m---- r--- h-- k- h-- s---------- m--- m---n
   
நாம் பிக்னிக் போகலாமா? क्-- ह- प----- ज---?
k-- h-- p------ j---?
நாம் கடற்கரை போகலாமா? क्-- ह- क----- प- ज---?
k-- h-- k------ p-- j---?
நாம் மலைகளுக்கு போகலாமா? क्-- ह- प----- म-- ज---?
k-- h-- p------- m--- j---?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். मै- त------ क------- स- ल- ल---- / ल----
m--- t----- k--------- s- l- l----- / l-----e
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். मै- त------ घ- स- ल- ल---- / ल----
m--- t----- g--- s- l- l----- / l-----e
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். मै- त------ ब- – स---- स- ल- ल---- / ल----
m--- t----- b-- – s---- s- l- l----- / l-----e