தமிழ் » இந்தி   கேள்வி கேட்பது 1


62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

६२ [बासठ]
62 [baasath]

प्रश्न पूछें १
prashn poochhen 1

62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

६२ [बासठ]
62 [baasath]

प्रश्न पूछें १
prashn poochhen 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
கற்பது सी---
s------a
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா? क्-- व--------- ब--- स-- र-- ह--?
k-- v---------- b---- s---- r--- h---?
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். नह--- व- क- स-- र-- ह--
n----- v- k-- s---- r--- h--n
   
கேட்பது प्---- प----
p----- p-------a
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா? क्-- आ- ब------ अ--- अ------ स- प----- प---- ह--?
k-- a-- b-------- a---- a-------- s- p----- p-------- h---?
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. नह--- म-- उ--- ब------ न--- प---- / प---- ह--
n----- m--- u---- b-------- n---- p-------- / p--------- h--n
   
பதில் சொல்வது उत--- द---
u---- d--a
தயவு செய்து பதில் சொல்லவும். कृ--- उ---- द-----
k----- u---- d-----e
நான் பதில் அளிக்கிறேன். मै- उ---- द--- / द--- ह--
m--- u---- d--- / d---- h--n
   
வேலை செய்வது का- क---
k--- k----a
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா? क्-- व- इ- स-- क-- क- र-- ह-?
k-- v-- i- s---- k--- k-- r--- h--?
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். जी ह--- इ- स-- व- क-- क- र-- ह-
j-- h---- i- s---- v-- k--- k-- r--- h-i
   
வருவது आन-
a--a
நீங்கள் வருகிறீர்களா? क्-- आ- आ र-- ह--?
k-- a-- a- r--- h---?
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். जी ह--- ह- ज--- ह- आ र-- ह--
j-- h---- h-- j--- h-- a- r--- h--n
   
வசிப்பது रह--
r----a
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா? क्-- आ- ब----- म-- र--- / र--- ह--?
k-- a-- b----- m--- r----- / r------ h---?
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். जी ह--- म-- ब----- म-- र--- / र--- ह--
j-- h---- m--- b----- m--- r----- / r------ h--n