தமிழ் » இந்தி   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

७४ [चौहत्तर]
74 [chauhattar]

बिनती करना
binatee karana

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

७४ [चौहत्तर]
74 [chauhattar]

बिनती करना
binatee karana

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? क्-- आ- म--- ब-- क-- स--- / स--- ह--?
k-- a-- m--- b--- k--- s----- / s------ h---?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். बह-- छ--- म- क-------
b---- c----- m-- k-------a
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். थो--- औ- छ--- क- द-----
t---- a-- c----- k-- d-----e
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? क्-- आ- त---- न---- स--- ह--?
k-- a-- t------- n----- s----- h---?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. तस------ स--- म-- ह--
t-------- s----- m--- h--n
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. तस------ क---- म-- ह--
t-------- k------ m--- h--n
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? क्-- आ- घ-- ठ-- क- स--- ह--?
k-- a-- g----- t---- k-- s----- h---?
கண்ணாடி உடைந்திருக்கிறது. का-- ट-- ग-- ह-
k----- t--- g--- h-i
பேட்டரி காலியாக உள்ளது. बै--- ख--- ह-
b------- k------ h-i
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? क्-- आ- क---- क- इ------ क- स--- / स--- ह--?
k-- a-- k----- k- i----- k-- s----- / s------ h---?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? क्-- आ- प---- स-- क- स--- ह--?
k-- a-- p------- s--- k-- s----- h---?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? क्-- आ- ज--- ठ-- क- स--- ह--?
k-- a-- j---- t---- k-- s----- h---?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? क्-- आ- म--- स------ क- ल-- क-- द- स--- / स--- ह--?
k-- a-- m---- s-------- k- l-- k---- d- s----- / s------ h---?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? क्-- आ--- प-- द------- य- स----- ल---- ह-?
k-- a----- p--- d---------- y- s------ l----- h--?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? क्-- आ--- प-- र------ ह-?
k-- a----- p--- r----------- h--?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? क्-- आ- स---- प--- ह--?
k-- a-- s----- p---- h---?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? क्-- आ- स----- प--- / प--- ह--?
k-- a-- s------ p---- / p----- h---?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? क्-- आ- प--- प--- ह--?
k-- a-- p--- p---- h---?