தமிழ் » இந்தி   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

७५ [पचहत्तर]
75 [pachahattar]

किसी बात का स्पष्टीकरण करना १
kisee baat ka spashteekaran karana 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

७५ [पचहत्तर]
75 [pachahattar]

किसी बात का स्पष्टीकरण करना १
kisee baat ka spashteekaran karana 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்हिन्दी
நீங்கள் ஏன் வருவதில்லை? आप क---- न--- आ-- / आ-- ह--?
a-- k--- n---- a--- / a---- h---?
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. मौ-- क---- ख--- ह-
m----- k----- k------ h-i
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. मै- न--- आ र-- / र-- ह-- क------ म--- ब--- ख--- ह-
m--- n---- a- r--- / r---- h--- k----- m----- b---- k------ h-i
   
அவன் ஏன் வரவில்லை? वह क---- न--- आ र--?
v-- k--- n---- a- r---?
அவன் அழைக்கப்படவில்லை. वह आ------- न--- ह-
v-- a-------- n---- h-i
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. वह न--- आ र-- क------ उ-- ब----- न--- ग-- ह-
v-- n---- a- r--- k----- u-- b------ n---- g--- h-i
   
நீ ஏன் வரவில்லை? तु- क---- न--- आ-- / आ-- ह-?
t-- k--- n---- a--- / a---- h-?
எனக்கு நேரமில்லை. मे-- प-- स-- न--- ह-
m--- p--- s---- n---- h-i
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. मै- न--- आ र-- / र-- क------ म--- प-- स-- न--- ह-
m--- n---- a- r--- / r---- k----- m--- p--- s---- n---- h-i
   
நீ ஏன் தங்கக்கூடாது? तु- क---- न--- र- ज--- / ज--- ह-?
t-- k--- n---- r-- j---- / j----- h-?
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. मु-- अ-- क-- क--- ह-
m---- a---- k--- k----- h-i
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. मै- न--- र- स--- / स--- क------ म--- अ-- क-- क--- ह-
m--- n---- r-- s----- / s------ k----- m---- a---- k--- k----- h-i
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? आप अ-- स- ह- क---- ज- र-- / र-- ह--?
a-- a---- s- h-- k--- j- r--- / r---- h---?
எனக்கு களைப்பாக இருக்கிறது. मै- थ- ग-- / ग-- ह--
m--- t--- g--- / g---- h--n
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். मै- ज- र-- / र-- ह-- क------ म-- थ- ग-- / ग-- ह--
m--- j- r--- / r---- h--- k----- m--- t--- g--- / g---- h--n
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? आप अ-- स- ह- क---- ज- र-- / र-- ह--?
a-- a---- s- h-- k--- j- r--- / r---- h---?
இப்பொழுதே நேரமாகிவிட்டது. दे- ह- च--- ह-
d-- h- c----- h-i
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. मै- च--- / च--- ह-- क------ प--- स- ह- द-- ह- च--- ह-
m--- c------ / c------- h--- k----- p----- s- h-- d-- h- c----- h-i