தமிழ் » குரோஷிய   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [pedeset i osam]

Dijelovi tijela

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [pedeset i osam]

Dijelovi tijela

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Cr--- m-------.
முதலில் தலை. Pr-- g----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Mu------ n--- š----.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Ko-- s- n- v---.
அவனது காதும் தெரியவில்லை. Uš- s- t------ n- v---.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Le-- s- t------ n- v---.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Cr--- o-- i u---.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Mu------ p---- i s---- s-.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Mu------ i-- d-- n--.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். On n--- š--- u r-----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். On n--- i š-- o-- v----.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Zi-- j- i h----- j-.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Ru-- s- j---.
கால்களும் கட்டாக இருக்கின்றன. No-- s- t------ j---.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Mu------ j- o- s------.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. On n- n--- h---- i k----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Al- m-------- s- n- s------.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். On j- s--------.