சொற்றொடர் புத்தகம்

ta வண்டி பழுது படுதல்   »   hr Kvar na autu

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

வண்டி பழுது படுதல்

39 [trideset i devet]

Kvar na autu

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குரோஷியன் ஒலி மேலும்
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? G-j- -e -lj--e-a--enz-n-k--------a? G--- j- s------- b-------- p------- G-j- j- s-j-d-ć- b-n-i-s-a p-s-a-a- ----------------------------------- Gdje je sljedeća benzinska postaja? 0
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. P-ob--e-- -i -- -um-. P-------- m- j- g---- P-o-u-e-a m- j- g-m-. --------------------- Probušena mi je guma. 0
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Mož----li---omi-eniti -o-ač? M----- l- p---------- k----- M-ž-t- l- p-o-i-e-i-i k-t-č- ---------------------------- Možete li promijeniti kotač? 0
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். T--bam---r li---a-d---la. T----- p-- l----- d------ T-e-a- p-r l-t-r- d-z-l-. ------------------------- Trebam par litara dizela. 0
பெட்ரோல் காலியாகி விட்டது. Ne--- -i-- ---z-na. N---- v--- b------- N-m-m v-š- b-n-i-a- ------------------- Nemam više benzina. 0
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Im--- -- r--ervn- k--i--ar? I---- l- r------- k-------- I-a-e l- r-z-r-n- k-n-s-a-? --------------------------- Imate li rezervni kanistar? 0
நான் எங்கிருந்து போன் செய்வது? G-je ------e-e-on-r--i? G--- m--- t------------ G-j- m-g- t-l-f-n-r-t-? ----------------------- Gdje mogu telefonirati? 0
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். T------vu-nu ---ž-u. T----- v---- s------ T-e-a- v-č-u s-u-b-. -------------------- Trebam vučnu službu. 0
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். T-aži--r-di-n--u. T----- r--------- T-a-i- r-d-o-i-u- ----------------- Tražim radionicu. 0
ஒரு விபத்து நடந்திருக்கிறது. D-go--l--se-n-s-eća. D------- s- n------- D-g-d-l- s- n-s-e-a- -------------------- Dogodila se nesreća. 0
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? G-je j--n-j---ži --lef--? G--- j- n------- t------- G-j- j- n-j-l-ž- t-l-f-n- ------------------------- Gdje je najbliži telefon? 0
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Imate l--mob-t-l--a-so-om? I---- l- m------ s- s----- I-a-e l- m-b-t-l s- s-b-m- -------------------------- Imate li mobitel sa sobom? 0
எங்களுக்கு உதவி தேவை. T-e-amo-pomoć. T------ p----- T-e-a-o p-m-ć- -------------- Trebamo pomoć. 0
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். P---vi-- -i-e----a! P------- l--------- P-z-v-t- l-j-č-i-a- ------------------- Pozovite liječnika! 0
போலீஸை கூப்பிடுங்கள். Pozov-t--p----i--! P------- p-------- P-z-v-t- p-l-c-j-! ------------------ Pozovite policiju! 0
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Vaše--oku--nte,----im. V--- d--------- m----- V-š- d-k-m-n-e- m-l-m- ---------------------- Vaše dokumente, molim. 0
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். V-šu-vo-a-k- d--v-lu--mo-i-. V--- v------ d------- m----- V-š- v-z-č-u d-z-o-u- m-l-m- ---------------------------- Vašu vozačku dozvolu, molim. 0
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Va-u-p-om-t-u-d-z----,--o--m. V--- p------- d------- m----- V-š- p-o-e-n- d-z-o-u- m-l-m- ----------------------------- Vašu prometnu dozvolu, molim. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -