சொற்றொடர் புத்தகம்

ta இணைப்புச் சொற்கள் 2   »   hr Veznici 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

இணைப்புச் சொற்கள் 2

95 [devedeset i pet]

Veznici 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குரோஷியன் ஒலி மேலும்
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? Od k--- o-- v--- n- r---? Od kada ona više ne radi? 0
கல்யாணத்திற்குப் பிறகா? Od n---- u----? Od njene udaje? 0
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Da- o-- v--- n- r--- o- k--- s- u----. Da, ona više ne radi od kada se udala. 0
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Od k--- s- u----- v--- n- r---. Od kada se udala, više ne radi. 0
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். Od k--- s- p------- s----- s-. Od kada se poznaju, sretni su. 0
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. Od k--- i---- d----- i----- r----. Od kada imaju djecu, izlaze rjeđe. 0
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? Ka-- o-- t---------? Kada ona telefonira? 0
கார் ஓட்டும் பொழுதா? Za v------ v-----? Za vrijeme vožnje? 0
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். Da- d-- v--- a---. Da, dok vozi auto. 0
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். On- t--------- d-- v--- a---. Ona telefonira dok vozi auto. 0
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். On- g---- t--------- d-- g----. Ona gleda televiziju dok glača. 0
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். On- s---- g----- d-- r------ z------. Ona sluša glazbu dok rješava zadatke. 0
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. Ja n- v---- n---- k-- n- n---- n------. Ja ne vidim ništa kad ne nosim naočale. 0
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. Ne r-------- n---- k-- j- g----- t--- g-----. Ne razumijem ništa kad je glazba tako glasna. 0
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. Ne o------ m----- k-- s-- p--------. Ne osjećam mirise kad sam prehlađen. 0
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். Mi u------ t----- а-- k--- p---. Mi uzimamo taksi, аkо kiša pada. 0
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். Ak- d------- n- l---- i-- ć--- n- p-------- о-- s------. Ako dobijemo na lotu, ići ćemo na putovanje оko svijeta. 0
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். Ak- o- u----- n- d---- p---- ć--- s j----. Ako on uskoro ne dođe, počet ćemo s jelom. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -