சொற்றொடர் புத்தகம்

ta பொருட்கள் வாங்குதல்   »   hr Kupovina

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

பொருட்கள் வாங்குதல்

54 [pedeset i četiri]

Kupovina

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குரோஷியன் ஒலி மேலும்
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Ž---m ku-it--p--l-n. Ž---- k----- p------ Ž-l-m k-p-t- p-k-o-. -------------------- Želim kupiti poklon. 0
ஆனால் விலை அதிகமானதல்ல. A-i- ni--a---e--š--s-u--. A--- n---- p------ s----- A-i- n-š-a p-e-i-e s-u-o- ------------------------- Ali, ništa previše skupo. 0
கைப்பையாக இகுக்கலாமோ? Mož-----č-- -----cu? M---- r---- t------- M-ž-a r-č-u t-r-i-u- -------------------- Možda ručnu torbicu? 0
உனக்கு எந்த கலர் விருப்பம்? K----b-j- --l---? K--- b--- ž------ K-j- b-j- ž-l-t-? ----------------- Koju boju želite? 0
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? C-nu--sme---ili-b-j--u? C---- s---- i-- b------ C-n-, s-e-u i-i b-j-l-? ----------------------- Crnu, smeđu ili bijelu? 0
பெரிதா அல்லது சிறிதா? Veli-u-ili ma--? V----- i-- m---- V-l-k- i-i m-l-? ---------------- Veliku ili malu? 0
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Mo-- l--v---eti-o--? M--- l- v------ o--- M-g- l- v-d-e-i o-u- -------------------- Mogu li vidjeti ovu? 0
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Je--i -n--od k-ž-? J- l- o-- o- k---- J- l- o-a o- k-ž-? ------------------ Je li ona od kože? 0
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Il- j---d--mje---g -a--ri--l-? I-- j- o- u------- m---------- I-i j- o- u-j-t-o- m-t-r-j-l-? ------------------------------ Ili je od umjetnog materijala? 0
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். N-r--n-,--d-k--e. N------- о- k---- N-r-v-o- о- k-ž-. ----------------- Naravno, оd kože. 0
மிகவும் தரமுள்ளது. T--j---o----o--obr--k--l-te--. T- j- p------ d---- k--------- T- j- p-s-b-o d-b-a k-a-i-e-a- ------------------------------ To je posebno dobra kvaliteta. 0
பையின் விலை மிகவும் நியாயமானது. A -ijen- ru-ne--or-ic- -- st--rno---vol--a. A c----- r---- t------ j- s------ p-------- A c-j-n- r-č-e t-r-i-e j- s-v-r-o p-v-l-n-. ------------------------------------------- A cijena ručne torbice je stvarno povoljna. 0
எனக்குப் பிடித்திருக்கிறது. S--đa ---s-. S---- m- s-- S-i-a m- s-. ------------ Sviđa mi se. 0
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Uz-t--u --. U--- ć- j-- U-e- ć- j-. ----------- Uzet ću je. 0
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Mog- l-----e-e---a-n---am-je---i? M--- l- j- e--------- z---------- M-g- l- j- e-e-t-a-n- z-m-j-n-t-? --------------------------------- Mogu li je eventualno zamijeniti? 0
கண்டிப்பாக. P---azu--jev- s-. P------------ s-- P-d-a-u-i-e-a s-. ----------------- Podrazumijeva se. 0
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Up-ki--t --m- j- -ao-p---o-. U------- ć--- j- k-- p------ U-a-i-a- ć-m- j- k-o p-k-o-. ---------------------------- Upakirat ćemo jе kao poklon. 0
காசாளர் அங்கே இருக்கிறார்? Tamo ----- je------j--. T--- p---- j- b-------- T-m- p-e-o j- b-a-a-n-. ----------------------- Tamo preko je blagajna. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -