சொற்றொடர் புத்தகம்

ta ஏதேனும் விரும்புதல்   »   hr nešto htjeti

71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

ஏதேனும் விரும்புதல்

71 [sedamdeset i jedan]

nešto htjeti

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குரோஷியன் ஒலி மேலும்
உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? Št- ž-----? Što želite? 0
உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? Ho---- l- i----- n------? Hoćete li igrati nogomet? 0
உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? Ho---- l- p-------- p---------? Hoćete li posjetiti prijatelje? 0
விருப்பம் ht---i htjeti 0
எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. Ne ž---- z--------. Ne želim zakasniti. 0
எனக்கு அங்கு போக விருப்பமில்லை. Ne ž---- i-- t---. Ne želim ići tamo. 0
எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். Ho-- i-- k---. Hoću ići kući. 0
எனக்கு வீட்டில் தங்க விருப்பம். Ho-- o----- k-- k---. Hoću ostati kod kuće. 0
எனக்கு தனியாக இருக்க விருப்பம். Ho-- b--- s-- / s---. Hoću biti sam / sama. 0
உனக்கு இங்கு இருக்க விருப்பமா? Ho--- l- o---- o-----? Hoćeš li ovdje ostati? 0
உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? Ho--- l- o---- j----? Hoćeš li ovdje jesti? 0
உனக்கு இங்கு தூங்க விருப்பமா? Ho--- l- o---- s------? Hoćeš li ovdje spavati? 0
உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? Ho---- l- s---- o---------? Hoćete li sutra otputovati? 0
உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? Ho---- l- o----- d- s----? Hoćete li ostati do sutra? 0
நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? Ho---- l- r---- p------ t-- s----? Hoćete li račun platiti tek sutra? 0
உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? Ho---- l- u d----? Hoćete li u disko? 0
உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? Ho---- l- u k---? Hoćete li u kino? 0
உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? Ho---- l- u k----? Hoćete li u kafić? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -