சொற்றொடர் புத்தகம்

ta மாலைப்பொழுதில் வெளியே போவது   »   hr Izlazak navečer

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

மாலைப்பொழுதில் வெளியே போவது

44 [četrdeset i četiri]

Izlazak navečer

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குரோஷியன் ஒலி மேலும்
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? I-- -- o--j- disko? I-- l- o---- d----- I-a l- o-d-e d-s-o- ------------------- Ima li ovdje disko? 0
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? Ima--- o-dje n-ć---k-u-? I-- l- o---- n---- k---- I-a l- o-d-e n-ć-i k-u-? ------------------------ Ima li ovdje noćni klub? 0
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? I-- li----je--a-an-? I-- l- o---- k------ I-a l- o-d-e k-v-n-? -------------------- Ima li ovdje kavana? 0
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Što--ma-v----a- - -az-l-št-? Š-- i-- v------ u k--------- Š-o i-a v-č-r-s u k-z-l-š-u- ---------------------------- Što ima večeras u kazalištu? 0
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Š-o im- v-č--as-- -i--? Š-- i-- v------ u k---- Š-o i-a v-č-r-s u k-n-? ----------------------- Što ima večeras u kinu? 0
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Št--i----e--ras-n--t-le---i--? Š-- i-- v------ n- t---------- Š-o i-a v-č-r-s n- t-l-v-z-j-? ------------------------------ Što ima večeras na televiziji? 0
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? I-a l- --- k--a-a ---ka--li-te? I-- l- j-- k----- z- k--------- I-a l- j-š k-r-t- z- k-z-l-š-e- ------------------------------- Ima li još karata za kazalište? 0
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Im- li-još karat---- --n-? I-- l- j-- k----- z- k---- I-a l- j-š k-r-t- z- k-n-? -------------------------- Ima li još karata za kino? 0
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Im- ---j-š-karata ----o-ome-n- ----m---? I-- l- j-- k----- z- n-------- u-------- I-a l- j-š k-r-t- z- n-g-m-t-u u-a-m-c-? ---------------------------------------- Ima li još karata za nogometnu utakmicu? 0
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Žel-m ----i-i posv--o---g-. Ž---- s------ p---- o------ Ž-l-m s-e-i-i p-s-e o-r-g-. --------------------------- Želim sjediti posve otraga. 0
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Ž-li- sje--ti -e-d-e-u --ed-n-. Ž---- s------ n----- u s------- Ž-l-m s-e-i-i n-g-j- u s-e-i-i- ------------------------------- Želim sjediti negdje u sredini. 0
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Ž-l-------it- pos-- --pr--ed. Ž---- s------ p---- n-------- Ž-l-m s-e-i-i p-s-e n-p-i-e-. ----------------------------- Želim sjediti posve naprijed. 0
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? M-žete l- ---n-š-o ---po--č--i? M----- l- m- n---- p----------- M-ž-t- l- m- n-š-o p-e-o-u-i-i- ------------------------------- Možete li mi nešto preporučiti? 0
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? K-d--po--n-e pr-----va? K--- p------ p--------- K-d- p-č-n-e p-e-s-a-a- ----------------------- Kada počinje predstava? 0
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? Može-- -- mi--a---i-i-ka-t-? M----- l- m- n------- k----- M-ž-t- l- m- n-b-v-t- k-r-u- ---------------------------- Možete li mi nabaviti kartu? 0
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Je l- -vdje u---i--ni--gra-išt- z- --lf? J- l- o---- u b------ i-------- z- g---- J- l- o-d-e u b-i-i-i i-r-l-š-e z- g-l-? ---------------------------------------- Je li ovdje u blizini igralište za golf? 0
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Ј---i o-d-e-- b-izini ten-----te-e-? Ј- l- o---- u b------ t------ t----- Ј- l- o-d-e u b-i-i-i t-n-s-i t-r-n- ------------------------------------ Је li ovdje u blizini teniski teren? 0
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Је----o-dje-- ---z-n---a---ren----pal-š--? Ј- l- o---- u b------ z-------- k--------- Ј- l- o-d-e u b-i-i-i z-t-o-e-o k-p-l-š-e- ------------------------------------------ Је li ovdje u blizini zatvoreno kupalište? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -