சொற்றொடர் புத்தகம்

ta அஞ்சல் அலுவகத்தில்   »   hr U pošti

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

அஞ்சல் அலுவகத்தில்

59 [pedeset i devet]

U pošti

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குரோஷியன் ஒலி மேலும்
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? Gd-- j- n------- p----? Gdje je najbliža pošta? 0
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? Je l- d----- d- n------- p----? Je li daleko do najbliže pošte? 0
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? Gd-- j- n------- p-------- s-------? Gdje je najbliži poštanski sandučić? 0
எனக்கு தபால் தலைகள் வேண்டும். Tr---- n------- p--------- m----. Trebam nekoliko poštanskih marki. 0
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Za r---------- i p----. Za razglednicu i pismo. 0
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Ko---- j- p-------- z- A------? Kolika je poštarina za Ameriku? 0
பார்ஸல் எவ்வளவு கனம்? Ko---- j- t---- p----? Koliko je težak paket? 0
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Mo-- l- g- p------ z------ p-----? Mogu li ga poslati zračnom poštom? 0
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Ko---- d--- t---- d-- s-----? Koliko dugo traje dok stigne? 0
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? Gd-- m--- t-----------? Gdje mogu telefonirati? 0
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? Gd-- j- n------- t--------- g--------? Gdje je najbliža telefonska govornica? 0
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? Im--- l- t--------- k------? Imate li telefonske kartice? 0
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? Im--- l- t--------- i-----? Imate li telefonski imenik? 0
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Zn--- l- p------ b--- z- A-------? Znate li pozivni broj za Austriju? 0
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Tr------- p------- ć-. Trenutak, pogledat ću. 0
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. Ve-- j- s----- z------. Veza je stalno zauzeta. 0
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? Ko-- s-- b--- b-----? Koji ste broj birali? 0
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Mo---- p--- b----- n---! Morate prvo birati nulu! 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -