சொற்றொடர் புத்தகம்

ta நகர சுற்றுலா   »   hr Razgledavanje grada

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

நகர சுற்றுலா

42 [četrdeset i dva]

Razgledavanje grada

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குரோஷியன் ஒலி மேலும்
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? Je l- t------ o------- n--------? Je li tržnica otvorena nedjeljom? 0
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? Je l- s---- o------ p-----------? Je li sajam otvoren ponedjeljkom? 0
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? Je l- i------ o------- u------? Je li izložba otvorena utorkom? 0
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? Je l- z------- v-- o------ s-------? Je li zoološki vrt otvoren srijedom? 0
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? Je l- m---- o------ č--------? Je li muzej otvoren četvrtkom? 0
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? Je l- g------- o------- p-----? Je li galerija otvorena petkom? 0
புகைப்படம் எடுக்கலாமா? Sm--- l- s- f------------? Smije li se fotografirati? 0
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? Mo-- l- s- p------ u---? Mora li se platiti ulaz? 0
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Ko---- k---- u---? Koliko košta ulaz? 0
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Im- l- p----- z- g----? Ima li popust za grupe? 0
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Im- l- p----- z- d----? Ima li popust za djecu? 0
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Im- l- p----- z- s-------? Ima li popust za studente? 0
அது என்ன கட்டிடம்? Ka--- j- t- z-----? Kakva je to zgrada? 0
அந்த கட்டிடம் எத்தனை பழையது? Ko---- j- s---- t- z-----? Koliko je stara ta zgrada? 0
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Tk- j- s------- t- z-----? Tko je sagradio tu zgradu? 0
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Ja s- i---------- z- a----------. Ja se interesiram za arhitekturu. 0
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Ja s- i---------- z- u--------. Ja se interesiram za umjetnost. 0
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Ja s- i---------- z- s---------. Ja se interesiram za slikarstvo. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -