தமிழ் » குரோஷிய   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [sedamdeset i devet]

Pridjevi 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [sedamdeset i devet]

Pridjevi 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Im-- p---- h------ n- s---.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Im-- c----- h------ n- s---.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Im-- z----- h------ n- s---.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Ku----- c--- t----.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Ku----- s---- t----.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Ku----- b----- t----.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Tr---- n-- a---.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Tr---- b-- a---.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Tr---- u----- a---.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். Ta-- g--- s------ j---- s---- ž---.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். Ta-- g--- s------ j---- d----- ž---.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். Ta-- d---- s------ j---- z---------- ž---.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Na-- g---- s- b--- u----- p------- l----.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Na-- g---- s- b--- p-------- l----.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Na-- g---- s- b--- z--------- l----.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Im-- d---- d----.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Al- s------ i---- b--------- d----.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Je-- l- V--- d---- d----?