தமிழ் » குரோஷிய   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [devedeset i sedam]

Veznici 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [devedeset i sedam]

Veznici 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்hrvatski
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Ia-- j- t-------- b-- u-------- o- j- z-----.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Ia-- j- v-- b--- k----- o- j- j-- o----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Ia-- s-- s- d---------- o- n--- d----.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Te------- j- b-- u-------. U------ t--- o- j- z-----.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Bi-- j- k----. U------ t--- o- j- j-- o----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Do-------- s-- s-. U------ t--- o- n--- d----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ia-- n--- v------ d------- o- v--- a---.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Ia-- j- c---- s------- o- v--- b---.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ia-- j- p----- o- v--- b-----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். On n--- v------ d------. U------ t--- o- v--- a---.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Ce--- j- s------. U------ t--- o- v--- t--- b---.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். On j- p----. U------ t--- o- v--- b-----.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ia-- j- s--------- o-- n- n----- r---- m-----.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Ia-- i-- b------ o-- n- i-- k-- l--------.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ia-- n--- n------ o-- k----- a---.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. On- j- s--------. U------ t--- o-- n- n----- n------ r---- m-----.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. On- i-- b-----. U------ t--- o-- n- i-- k-- l--------.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். On- n--- n-----. U------ t--- o-- k----- a---.