தமிழ் » போர்த்துக்கேயம் PT   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [dezanove]

Na cozinha

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [dezanove]

Na cozinha

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
உன்னுடைய சமையல் அறை புதியதா? Te-- u-- c------ n---?
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? O q-- é q-- q----- c------- h---?
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? Co------ n-- f---- e------- o- n-- f---- a g--?
   
நான் வெங்காயம் நறுக்கவா? Vo- c----- a- c------?
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? Vo- d-------- a- b------?
நான் சாலடை அலம்பவா? Vo- l---- a a-----?
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? On-- é q-- e---- o- c----?
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? On-- é q-- e--- a l----?
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? On-- é q-- e---- o- t-------?
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? Te-- u- a---------?
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? Te-- u- a------ d- g-------?
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? Te-- u- s----------?
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? Co------ a s--- n---- p-----?
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? Fr---- o p---- n---- f---------?
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? Gr----- o- l------ n---- g--------?
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். Eu p---- a m---.
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. Aq-- e---- a- f----- o- g----- e a- c-------.
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. Aq-- e---- o- c----- o- p----- e o- g----------.