தமிழ் » போர்த்துக்கேயம் PT   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

+ 39 [trinta e nove]

+ Avaria do carro

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [trinta e nove]

Avaria do carro

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? On-- é q-- f--- a p------ b---- d- g-------? +
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. Eu e---- c-- u- p--- f-----. +
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Po-- t----- o p---? +
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். Pr----- d- a----- l----- d- g------. +
பெட்ரோல் காலியாகி விட்டது. Eu j- n-- t---- m--- g-------. +
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Vo-- t-- u- g----? +
   
நான் எங்கிருந்து போன் செய்வது? On-- é q-- p---- t--------? +
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Eu p------ d- u- r------. +
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Eu e---- à p------ d- u-- o------. +
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. Ho--- u- a-------. +
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? On-- é q-- é o p------ t------- p------? +
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? (V---) t-- u- t-------- c------? +
   
எங்களுக்கு உதவி தேவை. Nó- p--------- d- a----. +
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். Ch--- u- m-----! +
போலீஸை கூப்பிடுங்கள். Ch--- a p------! +
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Os s--- p----- / d---------- p-- f----. +
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். A s-- c---- d- c-------- p-- f----. +
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Os d--------- d- c----- p-- f----. +