தமிழ் » போர்த்துக்கேயம் PT   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [noventa e oito]

Conjunções duplas

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [noventa e oito]

Conjunções duplas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português PT
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. A v----- f-- b----- m-- d-------- c--------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். O c------ f-- p------ m-- d-------- c----.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. O h---- e-- c---------- m-- d-------- c---.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். El- a----- o a-------- o- o c------.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். El- v-- h--- à n---- o- a----- d- m----.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். El- m--- c------- o- n- h----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். El- f--- t---- e------- c--- i-----.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். El- m---- t---- e- M----- c--- e- L------.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். El- c------ t---- a E------ c--- a I---------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. El- n-- é s- e-------- m-- t----- é p---------.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. El- n-- é s- b------ m-- t----- i----------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். El- n-- f--- s- a------ m-- t----- f------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Eu n-- t--- n-- p---- n-- g-------.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Eu n-- s-- d----- n-- v---- n-- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Eu n-- g---- n-- d- ó---- n-- d- b-----.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Qu---- m--- r----- t----------- m--- c--- e------ p-----.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Qu---- m--- c--- v------ m--- c--- p------ i- e-----.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Qu---- m--- v---- s- f---- m--- c---------- s- t----.