தமிழ் » ஸ்லோவாக்   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [dvadsaťdva]

Krátky rozhovor 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [dvadsaťdva]

Krátky rozhovor 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
நீங்கள் புகை பிடிப்பீர்களா? Fa-----?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். Ni----- s-- f-----.
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Al- t---- u- n-------.
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? Bu-- v-- v----- a- b---- f-----?
இல்லை, இல்லவே இல்லை. Vô--- n--.
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. Ne---- m- t-.
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Pr----- s- n---- n- p----?
ஒரு ப்ரான்டி? Ko---?
இல்லை,இருந்தால் ஒரு பியர். Ni-- r----- p---.
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Ce------- v---?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Án-- v------- s- t- s------- c----.
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Al- t---- s-- t- n- d--------.
   
மிகவும் சூடாக இருக்கிறது! To j- a-- h-------!
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Án-- d--- j- s------- v---- h-----.
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். Po--- n- b-----.
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Za---- t- b--- p----.
நீங்களும் வரப்போகிறீர்களா? Pr----- t---?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Án-- t--- s-- p------.