சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 1   »   sk Krátky rozhovor 1

20 [இருபது]

உரையாடல் 1

உரையாடல் 1

20 [dvadsať]

Krátky rozhovor 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவாக் ஒலி மேலும்
வசதியாக அமருங்கள். U--b---si--o-od-i-! U----- s- p-------- U-o-t- s- p-h-d-i-! ------------------- Urobte si pohodlie! 0
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். Cí-t---a--k--d--a! C---- s- a-- d---- C-ť-e s- a-o d-m-! ------------------ Cíťte sa ako doma! 0
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? Č- -- -á-- na---ti-? Č- s- d--- n- p----- Č- s- d-t- n- p-t-e- -------------------- Čo si dáte na pitie? 0
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? M-t----d -----a-hud-u? M--- r-- / r--- h----- M-t- r-d / r-d- h-d-u- ---------------------- Máte rád / rada hudbu? 0
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். P--i ----i-kl-sická hud--. P--- s- m- k------- h----- P-č- s- m- k-a-i-k- h-d-a- -------------------------- Páči sa mi klasická hudba. 0
இது என்னுடைய ஸிடி கள். Tu -- moje C-. T- s- m--- C-- T- s- m-j- C-. -------------- Tu sú moje CD. 0
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? Hrát- na -eja-- hud-bný-ná--ro-? H---- n- n----- h------ n------- H-á-e n- n-j-k- h-d-b-ý n-s-r-j- -------------------------------- Hráte na nejaký hudobný nástroj? 0
இது என்னுடைய கிடார். T- -e moj--git-ra. T- j- m--- g------ T- j- m-j- g-t-r-. ------------------ Tu je moja gitara. 0
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? Spie-ate-r---- ra--? S------- r-- / r---- S-i-v-t- r-d / r-d-? -------------------- Spievate rád / rada? 0
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? M----de-i? M--- d---- M-t- d-t-? ---------- Máte deti? 0
உங்களிடம் நாய் இருக்கிறதா? M-t--p--? M--- p--- M-t- p-a- --------- Máte psa? 0
உங்களிடம் பூனை இருக்கிறதா? Má----ačku? M--- m----- M-t- m-č-u- ----------- Máte mačku? 0
இது என்னுடைய புத்தகங்கள். T- s- moje-kn--y. T- s- m--- k----- T- s- m-j- k-i-y- ----------------- Tu sú moje knihy. 0
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். P--ve-č-----tút--k-ihu. P---- č---- t--- k----- P-á-e č-t-m t-t- k-i-u- ----------------------- Práve čítam túto knihu. 0
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? Č- r-- ----da-č--ate? Č- r-- / r--- č------ Č- r-d / r-d- č-t-t-? --------------------- Čo rád / rada čítate? 0
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Rád-/ -ad- n---t-vuj--e-ko--e--y? R-- / r--- n----------- k-------- R-d / r-d- n-v-t-v-j-t- k-n-e-t-? --------------------------------- Rád / rada navštevujete koncerty? 0
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? R-- /-r-d- c-----v-t- -----v---a? R-- / r--- c--------- d- d------- R-d / r-d- c-o-i-v-t- d- d-v-d-a- --------------------------------- Rád / rada chodievate do divadla? 0
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? R-d /--a---c--die-----d-----r-? R-- / r--- c--------- d- o----- R-d / r-d- c-o-i-v-t- d- o-e-y- ------------------------------- Rád / rada chodievate do opery? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -