சொற்றொடர் புத்தகம்

ta பருவ காலமும் வானிலையும்   »   sk Ročné obdobia a počasie

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

பருவ காலமும் வானிலையும்

16 [šestnásť]

Ročné obdobia a počasie

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவாக் ஒலி மேலும்
இவைகள் பருவகாலங்கள். To s- r---- o------: To sú ročné obdobia: 0
வஸந்தகாலம்,கோடைக்காலம் Ja-- l---, Jar, leto, 0
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். je--- a z---. jeseň a zima. 0
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். Le-- j- h-----. Leto je horúce. 0
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். V l--- s----- s----. V lete svieti slnko. 0
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். V l--- s- r--- c------ p---------. V lete sa radi chodíme prechádzať. 0
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Zi-- j- c------. Zima je chladná. 0
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். V z--- s---- a---- p---. V zime sneží alebo prší. 0
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். V z--- r--- z-------- d---. V zime radi zostávame doma. 0
குளிராக இருக்கிறது. Je c------. Je chladno. 0
மழை பெய்கிறது. Pr--. Prší. 0
காற்று வீசி அடிக்கிறது. Fú-- v-----. Fúka vietor. 0
வெப்பமாக இருக்கிறது. Je t----. Je teplo. 0
வெய்யிலடிக்கிறது. Je s------. Je slnečno. 0
வெப்பம் மிதமாக இருக்கிறது. Je j----. Je jasno. 0
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Ak- j- d--- p------? Aké je dnes počasie? 0
இன்று குளிராக உள்ளது. Dn-- j- c------. Dnes je chladno. 0
இன்று வெப்பமாக உள்ளது. Dn-- j- t----. Dnes je teplo. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -