சொற்றொடர் புத்தகம்

ta தேவைப்படுதல் - -விரும்புதல்   »   sk potrebovať – chcieť

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

தேவைப்படுதல் - -விரும்புதல்

69 [šesťdesiatdeväť]

potrebovať – chcieť

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவாக் ஒலி மேலும்
எனக்கு ஒரு படுக்கை தேவை. P--r---je- p--t-ľ. P--------- p------ P-t-e-u-e- p-s-e-. ------------------ Potrebujem posteľ. 0
நான் தூங்க விரும்புகிறேன். C--em -p--. C---- s---- C-c-m s-a-. ----------- Chcem spať. 0
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? J-----po----? J- t- p------ J- t- p-s-e-? ------------- Je tu posteľ? 0
எனக்கு ஒரு விளக்கு தேவை. P----b-j-m -a-pu. P--------- l----- P-t-e-u-e- l-m-u- ----------------- Potrebujem lampu. 0
நான் படிக்க விரும்புகிறேன். C---- čítať. C---- č----- C-c-m č-t-ť- ------------ Chcem čítať. 0
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Je t---amp-? J- t- l----- J- t- l-m-a- ------------ Je tu lampa? 0
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Po-reb--e- -elefón. P--------- t------- P-t-e-u-e- t-l-f-n- ------------------- Potrebujem telefón. 0
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். C-----telefono---. C---- t----------- C-c-m t-l-f-n-v-ť- ------------------ Chcem telefonovať. 0
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Je -------f-n? J- t- t------- J- t- t-l-f-n- -------------- Je tu telefón? 0
எனக்கு ஒரு காமரா தேவை. Po-rebu--m-f-t--p----. P--------- f---------- P-t-e-u-e- f-t-a-a-á-. ---------------------- Potrebujem fotoaparát. 0
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Ch--m----o-ra--v-ť. C---- f------------ C-c-m f-t-g-a-o-a-. ------------------- Chcem fotografovať. 0
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? J------o-o-pa---? J- t- f---------- J- t- f-t-a-a-á-? ----------------- Je tu fotoaparát? 0
எனக்கு ஒருகணிணி தேவை. Pot--bu--m--o--t--. P--------- p------- P-t-e-u-e- p-č-t-č- ------------------- Potrebujem počítač. 0
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Ch--m--osla- --m---. C---- p----- e------ C-c-m p-s-a- e-m-i-. -------------------- Chcem poslať e-mail. 0
இங்கு கணிணி இருக்கிறதா? J--t------ký -o--t--? J- t- n----- p------- J- t- n-j-k- p-č-t-č- --------------------- Je tu nejaký počítač? 0
எனக்கு ஒரு பேனா தேவை. Po-------m -u----o----ero. P--------- g-------- p---- P-t-e-u-e- g-l-č-o-é p-r-. -------------------------- Potrebujem gulôčkové pero. 0
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். C--e--nieč- ---ísať. C---- n---- n------- C-c-m n-e-o n-p-s-ť- -------------------- Chcem niečo napísať. 0
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? J- -- kú--- ----er- a -----kov- pe-o? J- t- k---- p------ a g-------- p---- J- t- k-s-k p-p-e-a a g-l-č-o-é p-r-? ------------------------------------- Je tu kúsok papiera a gulôčkové pero? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -