சொற்றொடர் புத்தகம்

ta வீடும் சுற்றமும்   »   sk V dome

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

வீடும் சுற்றமும்

17 [sedemnásť]

V dome

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவாக் ஒலி மேலும்
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Tu -- n-š do-. T- j- n-- d--- T- j- n-š d-m- -------------- Tu je náš dom. 0
கூரை மேலே இருக்கிறது. H-re--e-str--ha. H--- j- s------- H-r- j- s-r-c-a- ---------------- Hore je strecha. 0
அடித்தளம் கீழே இருக்கிறது. Do-e------vn-ca. D--- j- p------- D-l- j- p-v-i-a- ---------------- Dole je pivnica. 0
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Za d-----je -á-rada. Z- d---- j- z------- Z- d-m-m j- z-h-a-a- -------------------- Za domom je záhrada. 0
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. P--- do-om --e j- ulic-. P--- d---- n-- j- u----- P-e- d-m-m n-e j- u-i-a- ------------------------ Pred domom nie je ulica. 0
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Ve--a d-mu s---t-o-y. V---- d--- s- s------ V-d-a d-m- s- s-r-m-. --------------------- Vedľa domu sú stromy. 0
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. T--je---j-byt. T- j- m-- b--- T- j- m-j b-t- -------------- Tu je môj byt. 0
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. T- ---kuc--ňa-a kúp-ľ--. T- j- k------ a k------- T- j- k-c-y-a a k-p-ľ-a- ------------------------ Tu je kuchyňa a kúpeľňa. 0
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. T-m -e --ýv--ka a-sp----. T-- j- o------- a s------ T-m j- o-ý-a-k- a s-á-ň-. ------------------------- Tam je obývačka a spálňa. 0
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Vchod--é-d-----s- -----t-. V------- d---- s- z------- V-h-d-v- d-e-e s- z-v-e-é- -------------------------- Vchodové dvere sú zavreté. 0
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Al- o-n--s--otv--en-. A-- o--- s- o-------- A-e o-n- s- o-v-r-n-. --------------------- Ale okná sú otvorené. 0
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Dn-- j---o--co. D--- j- h------ D-e- j- h-r-c-. --------------- Dnes je horúco. 0
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Ideme-do -bý-a--y. I---- d- o-------- I-e-e d- o-ý-a-k-. ------------------ Ideme do obývačky. 0
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. J--t-m-p---v-- - --esl-. J- t-- p------ a k------ J- t-m p-h-v-a a k-e-l-. ------------------------ Je tam pohovka a kreslo. 0
தயவு செய்து உட்காருங்கள். Po-a-t- s-! P------ s-- P-s-ď-e s-! ----------- Posaďte sa! 0
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Ta- -e-mô--p---ta-. T-- j- m-- p------- T-m j- m-j p-č-t-č- ------------------- Tam je môj počítač. 0
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. T-m----m-- -ter-- ---hr-vač. T-- j- m-- s----- p--------- T-m j- m-j s-e-e- p-e-r-v-č- ---------------------------- Tam je môj stereo prehrávač. 0
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Te----zor----c-lkom-n--ý. T-------- j- c----- n---- T-l-v-z-r j- c-l-o- n-v-. ------------------------- Televízor je celkom nový. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -