சொற்றொடர் புத்தகம்

ta காரணம் கூறுதல் 3   »   sk niečo zdôvodniť 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

காரணம் கூறுதல் 3

77 [sedemdesiatsedem]

niečo zdôvodniť 3

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவாக் ஒலி மேலும்
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Pr--- n----- t----? Prečo nejete tortu? 0
நான் என் எடையை குறைக்க வேண்டும். Mu--- s-------. Musím schudnúť. 0
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ne--- j-- p------ m---- s-------. Nejem ju, pretože musím schudnúť. 0
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Pr--- n------- p---? Prečo nepijete pivo? 0
நான் வண்டி ஓட்டவேண்டும். Mu--- e--- š--------. Musím ešte šoférovať. 0
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Ne----- h-- p------ m---- e--- š--------. Nepijem ho, pretože musím ešte šoférovať. 0
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Pr--- n------ k---? Prečo nepiješ kávu? 0
அது ஆறி இருக்கிறது. Je s------. Je studená. 0
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Ne----- j-- p------ j- s------. Nepijem ju, pretože je studená. 0
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Pr--- n------ t-- č--? Prečo nepiješ ten čaj? 0
என்னிடம் சக்கரை இல்லை. Ne--- c----. Nemám cukor. 0
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Ne----- h-- p------ n---- c----. Nepijem ho, pretože nemám cukor. 0
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Pr--- n----- t- p-------? Prečo nejete tú polievku? 0
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Ne-------- s-- j-. Neobjednal som ju. 0
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ne--- j-- p------ s-- j- n---------. Nejem ju, pretože som ju neobjednal. 0
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Pr--- n----- t- m---? Prečo nejete to mäso? 0
நான் ஒரு சைவ உணவி. So- v---------. Som vegetarián. 0
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Ne--- h-- p------ s-- v---------. Nejem ho, pretože som vegetarián. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -