சொற்றொடர் புத்தகம்

ta உணவகத்தில் 1   »   sk V reštaurácii 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

உணவகத்தில் 1

29 [dvadsaťdeväť]

V reštaurácii 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்லோவாக் ஒலி மேலும்
இந்த மேஜை காலியா? Je t-- s--- v----? Je ten stôl voľný? 0
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Pr---- s- j------ l-----. Prosím si jedálny lístok. 0
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Čo m- m----- o--------? Čo mi môžete odporučiť? 0
எனக்கு ஒரு பியர் வேண்டும். Rá- b- s-- s- d-- p---. Rád by som si dal pivo. 0
எனக்கு மினரல் நீர் வேண்டும். Pr---- s- m-------- v---. Prosím si minerálnu vodu. 0
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Pr---- s- p---------- š----. Prosím si pomarančovú šťavu. 0
எனக்கு ஒரு காபி வேண்டும். Pr---- s- k---. Prosím si kávu. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Pr---- s- k--- s m------. Prosím si kávu s mliekom. 0
தயவிட்டு சக்கரையும் வேண்டும். S c------ p-----. S cukrom, prosím. 0
எனக்கு ஒரு டீ வேண்டும். Da- / d--- b- s-- s- č--. Dal / dala by som si čaj. 0
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Da- / d--- b- s-- s- č-- s c-------. Dal / dala by som si čaj s citrónom. 0
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Da- / d--- b- s-- s- č-- s m------. Dal / dala by som si čaj s mliekom. 0
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? Má-- c-------? Máte cigarety? 0
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? Má-- p-------? Máte popolník? 0
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? Má-- o---? Máte oheň? 0
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Ch--- m- v-------. Chýba mi vidlička. 0
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Ch--- m- n--. Chýba mi nôž. 0
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Ch--- m- l------. Chýba mi lyžička. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -