தமிழ் » ஸ்லோவாக்   விடுமுறை செயல்பாடுகள்


48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

+ 48 [štyridsaťosem]

+ Aktivity na dovolenke

48 [நாற்பத்தி எட்டு]

விடுமுறை செயல்பாடுகள்

-

48 [štyridsaťosem]

Aktivity na dovolenke

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
இந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா? Je t- p--- č----? +
இங்கு நீந்த முடியுமா? Dá s- t-- k----? +
இங்கு நீந்துவது அபாயகரமானதா? Ni- j- n--------- k---- s- t--? +
   
இங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா? Je m---- p------ s- t- s-------? +
இங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா? Je m---- p------ s- t- l------? +
இங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா? Je m---- p------ s- t- č--? +
   
எனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும். Rá- b- s-- s-------. +
எனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும். Rá- b- s-- s- p------. +
எனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும். Rá- b- s-- j----- n- v------ l------. +
   
இங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Dá s- t- p------- s---? +
இங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா? Dá s- t- p------- p--------- v------? +
இங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா? Da-- s- t- p------- v---- l---? +
   
நான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன். So- l-- z----------. +
நான் சுமாராகத்தான் செய்வேன். So- s------ d----. +
நான் நன்றாகவே செய்வேன். Už s t-- v--- z----------. +
   
சறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது? Kd- j- l-------- v---? +
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா? Má- s- s---- l---? +
உன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா? Má- s- s---- l-------- t------? +