தமிழ் » ஸ்லோவாக்   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [pätdesiatdeväť]

Na pošte

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [pätdesiatdeväť]

Na pošte

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? Kd- j- n--------- p----?
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? Je t- ď----- k n--------- p----?
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? Kd- j- n--------- p------ s-------?
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். Po-------- p-- p-------- z-----.
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Na p--------- a l---.
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Ak- j- p------- d- A------?
   
பார்ஸல் எவ்வளவு கனம்? Ko--- v--- b----?
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Mô--- h- p----- l------- p-----?
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Ak- d--- t---- k-- p----?
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? Kd- m---- t----------?
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? Kd- j- n--------- t-------- b----?
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? Má-- t-------- k----?
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? Má-- t-------- z-----?
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Vi--- p-------- d- R------?
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Mo----. P------ s-.
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. Li--- j- s---- o-------.
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? Ak- č---- s-- v-------?
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Na---- m----- v------ n---!